திரு. வயித்தியநாதன் அருமைநாயகம்
தோற்றம்: 11 ஜனவரி 1938 - மறைவு: 05 டிசம்பர் 2020
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், நல்லூர், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வயித்தியநாதன் அருமைநாயகம் அவர்கள் 05-12-2020 சனிக்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வயித்தியநாதன்தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
பொன்னம்பலம் காமாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சிவசக்தி(இங்கிலாந்து), காலஞ்சென்ற சிவரூபி, சிவபதி(கனடா), சுரேந்திரன்(ஜேர்மனி), ஜயேந்திரன்(கனடா), சிவதர்சினி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிறிபாஸ்கரன், கிருபாகரன், கார்த்திகாயினி, ஜனனா, நயாஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னம், கணபதிப்பிள்ளை, கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, செல்லத்துரை மற்றும் ஞானாம்பாள், காலஞ்சென்ற சதாசிவம், இராசம்மா, பரமலிங்கம், பாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
சுரேன் - மகன் Mobile : +49 171 270 1773
சயேன்- பதி - மகன்- மகள் Mobile : +1 437 234 1370
பாஸ்கரன் - மருமகன்Mobile : +44 745 954 2390
சிவதர்சினி - மகள்Mobile : +94 71 730 0224
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/12/2020 06:12)
