யாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், Scarborough கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வைத்தியநாதன் நாகேஸ்வரி அவர்கள் 26-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - விசாலாட்சி (முத்து) தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் - பூராசாத்தி தம்பதியினரின் அன்பு மருகளும்,
வைத்தியநாதன் (சின்னத்தம்பி - அராலி வடக்கு) அவர்களின் பாசமிகு மனைவியும்,
செந்தூரன், சஞ்ஜீவன், கார்த்திகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சகிலா, லவண்ணியா, ஜெயானந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மகேஸ்வரி (இராஜேஸ்வரி), காலஞ்சென்ற மோகனேஸ்வரன் (ராசன்), கோணேஸ்வரி (ஈஸ்வரி - ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவபரமானந்தன், கிருபநாதன் (ஜேர்மனி), லட்சுமிதேவி, காலஞ்சென்ற கதிர்காமநாதன், பூரணாம்பிகை, காலஞ்சென்ற நாகேஸ்வரி, மங்களாதேவி, ஜெயந்தா (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செசானா, சாசெனா, செசான், ஏடன் புள்ளி, ருத்ரா, அஜேஷ், அஸ்விதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சுஜாதா, காலஞ்சென்ற ரமணன், சுகிர்தா, சுபித்தா, குமரன், ஜனகன், வித்யா ஆகியோரின் பாசமிகு பெரியன்ரியும்,
துளசி, கஸ்தூரி ஆகியோரின் பெரியம்மாவும்,
சிவகாந்தன், காலஞ்சென்ற மோகனகாந்தன், இந்துமதி, மயூரகாந்தன், நவகீதா, சசிதரா, ரோஷானி, மதன், கீதன், தேவதன், சர்மிளா, அமிதாப் ஆகியோரின் பாசமிகு மாமியும்,
கஜேந்திரன், சுரேந்திரன், ரமேந்திரன், காலஞ்சென்ற டசீந்திரன் ஆகியோரின் பாசமிகு சித்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 31-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 7.00 மணி முதல் 10.00 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் 01-04-2024 திங்கட்கிழமை அன்று காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை நடைபெற்று, காலை 9.00 மணி முதல் முற்பகல் 11.00 மணிளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இடம்
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org

