திரு. வைத்திலிங்கம் முத்துசாமி

வைத்திலிங்கம் முத்துசாமி

தோற்றம்: 07 ஜனவரி 1922 - மறைவு: 05 ஜனவரி 2024

யாழ். புத்தூர் காளியானையைப் பிறப்பிடமாகவும், Toronto கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைத்திலிங்கம் முத்துசாமி அவர்கள் 05-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் - தெய்வானை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சின்னையா - சீதவப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சற்குணதேவி (கனடா), சற்குணவதி (சுவிஸ்), தேவராஜா (சுவிஸ்), சற்குணராணி (கனடா), தவராஜா (சுவிஸ்), சற்குணசோதி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தம்பிராஜா, கிருஸ்ணபிள்ளை (சுவிஸ்), நாகேந்திரன் (கனடா), அரிகரமூர்த்தி (சுவிஸ்), லலிதா (சுவிஸ்), ரஞ்ஜினிதேவி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தர்சினி, சிவாகரன், நிர்மலா, சுதர்சினி, கிருஜன், கிருத்திகா, சங்கீதா, ரஜீவன், ரஜீத்தா, அனோஜா, அஜிந்தன், அஞ்ஜனா, ஆரணன், ஜந்தவி ஆகியோரின் அன்புப் பேரனும்,

அனோஜ், அஸ்வின், ஜஸ்மி, கேசிகன், ஆருஜன், ஆதீஸ், ஜித்தன், தனுசிறி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

 

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

பார்வைக்கு:

Tuesday, 09 Jan 2024   (5:00 PM - 9:00 PM)
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
----------------------------
Wednesday, 10 Jan 2024   (8:00 AM - 11:00 AM)
Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
 
கிரியை:
 
Wednesday, 10 Jan 2024   (11:00 AM)
 
Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/01/2024 05:00)