Mr. Vayitthilingham Sangarappillai
Deceased: 09 February 2026
யாழ். நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் செட்டித்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி வயித்திலிங்கம் சங்கரப்பிள்ளை அவர்கள் 09-02-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வயித்திலிங்கம் - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - மீனாட்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அபிராமிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
சத்தியவரதன் (ஓய்வுபெற்ற அதிபர், முன்னாள் தவிசாளர் - நெடுந்தீவு பிரதேச சபை), நிர்மலா, கிருபாவரதன் (மேலாளர் - பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்), கோகுலவரதன் (இலண்டன்), சந்திரகலா (ஆசிரியை - யாழ். வைத்தீஸ்வரா கல்லூரி), விஜயலதா (இலண்டன்), பத்மவரதன் (கனடா), தவமேகலா (இலண்டன்), பானுகலா (பிரான்ஸ்), அருள்வரதன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, தெய்வானைப்பிள்ளை, சுப்பிரமணியம், பொன்னம்பலம், நாகமுத்து, குமாரசாமி, ஐயாத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சிவகாமி, கணபதிப்பிள்ளை, வேலாசிப்பிள்ளை, நல்லம்மா, காங்கேசு, வள்ளியம்மை, பாக்கியலட்சுமி, சிந்தாமணி ஆகியோரின் மைத்துனரும்,
மஞ்சுளா, பாக்கியலட்சுமி, சகுந்தலா (இலண்டன்), புவனேந்திரா, தருமரத்தினம் (இலண்டன்), பொன்மதி (கனடா), செல்வராசா (இலண்டன்), சபேசன் (பிரான்ஸ்), ஜானகி (இலண்டன்) ஆகியோரின் மாமனாரும்,
குமரன் (இலண்டன்), பிரியன், ஜனகன், துவாரகன், மகிபன் (இலண்டன்), நிருஜன் (இலண்டன்), கினோஜா (இலண்டன்), மதுஷன், நிரோஷன், கிந்துஜன், அபிதர்சன் (இலண்டன்), விட்டிலன் (கனடா), லக்சினி (கனடா), யனுசா (இலண்டன்), தனுசா (இலண்டன்), அனுராஜ் (இலண்டன்), அபிராஜ் (இலண்டன்), பானுசன் (இலண்டன்), டினோசா (பிரான்ஸ்), கபிசன் (பிரான்ஸ்), அபிசன் (பிரான்ஸ்), ஆருத் (இலண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் இல-72, செட்டித்தெரு, நல்லூரில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
