Mr. Vaiyapurippillaii Subramaniyam Pillai
(முன்னாள் உரிமையாளர் - புப்புரெஸ்ஸ Soap Factory)
Deceased: 15 October 2026
இந்தியா-திருச்சி மாவட்டம் வடக்கு சிறுப்பத்தூர் கிராமம் திரு. வை. சுப்பிரமணியம் பிள்ளை அவர்கள் 15-10-2026 வியாழக்கிழமை அன்று பகல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வையாபுரி பிள்ளை - மீனாட்சி அம்மாள் தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பையா பிள்ளை - பச்சையம்மாள் தம்பதியினரின் மருமகனும்,
நீலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
விஷ்ணுராம் குமார் (Monara Steel), மஞ்சுளா, சந்திரமோகன் (Modern Hardware), காந்தி குமார் (கனடா), உதயகுமார் (Monara Steel), சிவகுமார் (Monara Steel), திலகதீஸ்வரி ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
காலஞ்சென்ற தங்கராஜ், புஷ்பராஜ் (Monara Industries), பரமேஸ்வரி, நளினி, ப்ரியா சுதர்ஷினி, அமுதா, வத்சலா ஆகியோரின் மாமனாரும்,
லவணன் (இலண்டன்), கிரிஜன் (இலண்டன்), பிரகவி, ஷகிர்ணவி ஆகியோரின் தாத்தாவும்,
சரணி, திஸ்னியா, காவ்யவர்ஷா, ஷிவாத்மிகா, சுபிட்சன், ஹரன், ஜயவீணா, நவிக்ஷ்ணா, நிலுக்ஷனா ஜெய்ஹரீஷ், பிரகரீஷ் ஆகியோரின் பாட்டாவும்,
கிருதியின் பூட்டாவும் ஆவார்.
சண்முகம் பிள்ளை (Sigma Enterprises), கந்தசாமி (Ambro Electricals) ஆகியோரின் மாப்பிள்ளையும்,
காலஞ்சென்ற பெருமாள் பிள்ளை - வெள்ளையம்மாள், காலஞ்சென்ற அருணாசலம்பிள்ளை - செல்லம்மாள், காலஞ்சென்ற மாரியாபிள்ளை - தெய்வானையம்மாள், காலஞ்சென்ற வைத்திலிங்கம்பிள்ளை - சரோஜா, காலஞ்சென்ற தனலட்சுமி - சுந்தரலிங்கம், காலஞ்சென்ற சிவலிங்கம்பிள்ளை - மல்லிகா, காலஞ்சென்ற தர்மலிங்கம்பிள்ளை - கிரிஜா ஆகியோரின் சம்மந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-10-2026 வியாழக்கிழமை அன்று இரவு 10.00 மணி முதல் இல- 65/285, க்ரோ தீவு, கொழும்பு 15 இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 17-10-2026 சனிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் கிரியைகள் நடைபெற்று, பிற்பகலா 3.00 மணியளவில் திருவுடல் மாதம்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
உதய குமார்:- +94 77 734 6110
சந்திமோகன்:- +94 77 739 0940
www.tamilthakaval.org
