Mrs Vajini Sukirtharan (Jegatha)
(யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவி (2006))
Date of Birth: 03 July 1981 - Deceased: 15 January 2024
யாழ். அச்சுவேலி தெற்கு பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், Harrow பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுகிர்தரன் வாஜினி அவர்கள் 15-01-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், இராஜகுலசிங்கம் - மனோராணி (மனோ - ரதனி மோட்டர்ஸ்) தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற முத்துலிங்கம் - தேவமலர் (மலர் - தேவி அரிசி ஆலை - ஶ்ரீதேவி Communication) தம்பதியினரின் அன்பு மருமகளும்.
சுதிர்தரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சஜானா, மிதுசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஹம்சன் (ரதனி சர்வீஸ் ஸ்டேஷன்), ரதனி (ஜெனில் - Pharmacist Jaffna Hospital, அச்சுவேலி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஶ்ரீசுகானி (யாழ்ப்பாணம்), ஶ்ரீதுசியந்தினி (ஜெமிலா - பிரான்ஸ்), சுபீஸ்கரன் (லண்டன்), சுபானு (யாழ்ப்பாணம்), நிசாந்தன் (ஆசிரியர்), துர்க்கா (யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சிறிதேவராஜலிங்கம் (யாழ்ப்பாணம் - செல்வா தியோட்டர்), சிறிமோகனராஜா (பிரான்ஸ்), சுகிர்தா (லண்டன்), சுதாகரன் (நீர்ப்பாசனத்துறை முல்லை மாவட்டம்) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,
பிரின்சி, இலக்கியா (பிரான்ஸ்), நிசானி (அச்சுவேலி), நிதுஷியா (யாழ்ப்பாணம்), விதுசன் (பிரான்ஸ்) ஆகியோின் பாசமிகு மாமியும்,
ஜஸ்மிதன் (லண்டன்), மார்தியன் (அச்சுவேலி) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும், சித்தியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
