Mrs. Vakshala Sandanarajah

Vakshala Sandanarajah

Date of Birth: 25 October 1964 - Deceased: 06 April 2023

Vakshala Sandanarajah who was born in Tellippalai, Jaffna Sri Lanka and lived in Jaffna, Alaveddy, Colombo and London has passed away on Thursday 6th April 2023.

Vakshala Sandanarajah  is beloved daughter of late Mr & Mrs Arunasalam,

Loving daughter in law of late Mr & Mrs Shanmugam,

Beloved wife of Mr. Shan Sandanarajah,

Beloved mother of Shamini & Dhilshan,

Loving mother in law of Liam Sliney,

Amazing grand mother of Amia & Leo,

Beloved sister of Suganthy &  Navaranjan (Dala),

Sister in law of Ravi Tharma.

We request our relatives, friends and families to accept this notice.

 

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், யாழ். அளவெட்டி, கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வக்சலா சந்தணராஜா அவர்கள் 06-04-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிங்காரி அருணாச்சாலம் நவலக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சண்முகம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஷாண் சந்தணராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

சாமினி, டில்ஷான் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

லியம் ஸ்லைனி அவர்களின் அன்பு மாமியாரும்,

அமியா, லியோ ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சுகந்தி, நவரஞ்சன் (டலா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ரவி தர்மா அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Informed by:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Dear Suganthe, Our deepest sympathies and heartfelt condolences on the demise of your dearly beloved sister. May God comfort you and your family Kannan & Gowri"
- Kannan  (Canada , 10/04/2023 09:26)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/04/2023 04:03)