Mrs. Valarmathi Yoganathan
Date of Birth: 11 September 1966 - Deceased: 30 May 2026
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு - திசவீரசிங்கம் சதுக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. வளர்மதி யோகநாதன் அவர்கள் 30-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சொக்கலிங்கம் ஆறுமுகம் - ரத்னேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற விராகநாதன் தம்பிமுத்து - லெட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,
யோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஷோபனா, ஜனார்த்தனன் ஆகியோரின் தாயாரும்,
சுதர்சனின் மாமியாரும்,
நேத்ரா, சிரித்திரன் ஆகியோரின் அம்மம்மாவும்,
விக்னேஸ்வரன், கார்த்திகைச்செல்வன், மதிவண்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கலாவதி, ரமணி, சூசன் ஆகியோரின் மைத்துனியும்,
காந்திமதி, நமநாதன், விஸ்வநாதன், கருணாகரன், பானுமதி, பிரேமாவதி, பிரதீபன் ஆகியோரின் மைத்துனியும்,
ஜெயானந்தி, புஸ்பலதா, துஷ்யந்தி, இளையதம்பி, ஜெயக்குமார் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கள்ளியங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
முகவரி:-
இல- 43/60, திசவீரசிங்கம் சதுக்கம் மேற்கு,
மட்டக்களப்பு.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 744 4880
www.tamilthakaval.org
