Mrs. Valarmathy Muralitharan
Date of Birth: 20 November 1966 - Deceased: 29 July 2025
யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடாகவும், சரவணையை வாழ்விடமாகவும், இலண்டன் - Northolt இனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வளர்மதி முரளிதரன் அவர்கள் 29-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திருஞானசம்பந்தர் - மலர்மகள் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - வில்வரட்ணாம்பாள் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
முரளிதரன் (ஈசன்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிந்துசா, தர்சிகா, ஹரிஸன் ஆகியோரின் அன்பு தாயாரும்,
சுலோசனா, சரசாம்பிகை, காலஞ்சென்ற கமலநாதன், கணநாதன், கௌரி, தயானந்தன், காந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கனகரத்தினம், மகேஸ்வரன், திவாகரன், அரியமலர், சுதாநிதி, சுபாஜினி, காலஞ்சென்றவர்களான மனோகரன், ரத்தினபூபதி, சர்வானந்தன், தமிழ்மாறன், காலஞ்சென்ற யெகதிஸ்வரன், சுமதி, சுதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பவேசன், கௌதமன், தயானி, அபர்நாத், அபிஷன், அபிஷா, திஷான், நிகிஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மயூரன், கஜரூபன், இலக்ஷன், மகிசன், சசிரேகா, பிரியந்தி, மதுஷன், ஜனனி, அக்ஷயன் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
யாத்ரா, பைரா, ருத்திரா, சஸ்வின், அகஸ்தியன், அயானா, அகன், ஷாருக், அனீஷ், கிஷாணன், அக்ஷான், அணன்யா, ஆர்த்தி, அஷானி, ரித்விக் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-08-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 - 1:00 மணி வரை Barnet Multi Cultural Community Centre Ltd Hendon Sports Centre (Youth & Community Centre) [Algernon Rd, London NW4 3TA, United Kingdom] இல் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் உடலம் Hendon Cemetery & Crematorium (Holders Hill Rd, London NW7 1NB, UK) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
