திருமதி. வள்ளி அம்மாள் மங்களேஸ்வரன்
தோற்றம்: 12 ஏப்ரல் 1929 - மறைவு: 15 ஏப்ரல் 2025
இந்தியா - இராமேஸ்வரம் அக்காள் மடத்தைப் பிறப்பிடமாகவும், திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வள்ளி அம்மாள் மங்களேஸ்வரன் அவர்கள் செவ்வாய்க்கிழமை 15-04-2025 காலை 5:00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மங்களேஸ்வரன் அவர்களின் பிரியமான மனைவியும்,
மங்கள கணேசன், மங்கள சாமி, மங்கள சவுந்தரராஜன், காலஞ்சென்றவர்களான மங்கள வாசன், மங்கள மாணிக்கம், மங்கள முருகன் ஆகியோரின் பாசமிகு தாயும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள், புதன்கிழமை 16-04-2025 மதியம் 1:00 மணியளவில் திருச்சியில் இடம்பெறும்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
***--------------------***
With deepest sorrow and heavy hearts, we announce the loss of our beloved mother,
Mrs. Valli Ammal Mangaleswaran. She passed away in Tiruchirappalli on 15th April 2025.
She was a devoted and beloved wife of the late Mangaleswaran and an Affectionate mother of Mr. Mangala Ganesan, Mr. Mangala Samy, Mr. Mangala Soundara Rajan, the Late Mangala Vasan, the Late Mangala Manickam, and the Late Mangala Murugan.
The last Rituals and Cremation will take place after 1:00pm on 16th April 2025 in Tiruchirappalli.
Dear friends, family members, and well-wishers, please accept this obituary of our late mother.
www.tamilthakaval.org
