Mr. Valli Anuputthiran
Date of Birth: 20 October 1943 - Deceased: 21 April 2024
யாழ். ஆவரங்கால் மேற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லி அனுபுத்திரன் அவர்கள் 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மனோன்மணி அவர்களின் அன்பு கணவரும்,
அசுவத்தம்மா, காலஞ்சென்ற முத்து, மாலா (கனடா), ரகுநாதன் (கனடா), பேரின்பராஜா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரருமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
