திருமதி. வள்ளியம்மை இராமலிங்கம்

வள்ளியம்மை இராமலிங்கம்

தோற்றம்: 30 மார்ச் 1935 - மறைவு: 17 டிசம்பர் 2021

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் வள்ளியம்மை அவர்கள் 17-12-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சங்கரப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

வயிரவநாதன், சிவலோகநாதன், காலஞ்சென்ற அசோகநாதன், லோகேஸ்வரி, ஜெகதீஸ்வரன், சற்குணநாதன், நகுலேஸ்வரி, சிவரஜனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயராணி, கீதாலட்சுமி, நடனபாதம், றாகினி, நிர்மலாதேவி, பிரபாகர், சந்திரவதனன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சந்துரு , சிந்துஜா, சஹானா, சென்னா, கௌசிகன், டினேஸ்- பிரியங்கா, டிசாந்- மிதுனா, ஆர்த்திகா, அபிநயா, அஜிதன், சஜீவன், நாவினி, கஜானா- சாருஜன், திவாகரன், ஜனுயா, டியானிகா, அனுஜன் ஆகியாரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 19 December 2021   10:00 AM - 12:00 Noon
Sunday, 19 December 2021    4:00 PM - 6:00 PM
Monday, 20 December 2021   10:00 AM - 12:00 Noon
Monday, 20 December 2021    4:00 PM - 6:00 PM
Tuesday, 21 December 2021    4:00 PM - 6:00 PM
Wednesday, 22 December 2021  4:00 PM - 6:00 PM
Friedhof Brunnenwiese Müllernstrasse 8, 5430 Wettingen, Switzerland
 
கிரியை:-

Thursday, 23 December 2021     8:00 AM - 12:00 Noon
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/12/2021 14:21)