Mrs. Vallikodi Sellathurai

Vallikodi Sellathurai

Deceased: 23 June 2025

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கொழும்பு -  கொள்ளுப்பிட்டி, நாரஹன்பிட்டி ஆகிய இடங்களில் வசித்து வந்தவரும், தற்போது கனடாவை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. வள்ளிக்கொடி செல்லத்துரை அவர்கள் 23-06-2025 திங்கட்கிழமை  கனடாவில்  இறைவனடி சேர்ந்தார். 

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/06/2025 04:00)