திருமதி. வள்ளிமயில் ஜெகநாதன்
மறைவு: 27 ஆகஸ்ட் 2026
நுவரெலியா- கந்தபளையைப் பிறப்பிடமாகவும், கண்டி - ஹுளுகங்கையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. வள்ளிமயில் ஜெகநாதன் அவர்கள் 27-08-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிட்ணசாமி - கருப்பாயி தம்பதியினரின் புதல்வியும், திரு. திருமதி செல்லதுரை தம்பதியினரின் மருமகளும்,
ஜெகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
நந்தகுமார், திலகவதி, கவிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஷோபனா, தினேஷ் தேவகாந்தன், கோபி மனோகர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கனிஷா, யுகேந்தர், திரேந்தர், கிர்த்திகா ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் 28-08-2026 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியளவில் மஹையாவ சனில்டா விஐபி பார்லர் (42/1/1, Cemetery Road, Kandy) இல் நடைபெற்று, மாலை 6:30 மணியளவில் திருவுடல் மஹையாவ பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
நந்தகுமார்:- +94 77 971 6861
திலகவதி:- +94 76 073 7901
கவிதா:- +94 70 321 2288
www.tamilthakaval.org
