Mrs. Vallinayagi Kanapathippillai

Vallinayagi Kanapathippillai

Date of Birth: 27 January 1934 - Deceased: 02 December 2025

யாழ். நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு மற்றும் Montreal - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வள்ளிநாயகி கணபதிப்பிள்ளை அவர்கள் 02-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் - லட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - பொன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

ரஞ்சி (பிரித்தானியா), காலஞ்சென்ற ரவீந்திரன், தேவகி (பிரித்தானியா), விஜேந்திரன் (கனடா), காலஞ்சென்ற சுதாகரன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், அருளம்மா, வேலாயுதபிள்ளை, கைலாயபிள்ளை, கதிர்காமநாதன், சிவசோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிறீரங்கநாதபிள்ளை, சிவசக்தி (இலங்கை), சோதீஸ்வரன் (பிரித்தானியா), பவானி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆரண்யா - சக்திவேல், அக்‌ஷயன், தருண்யன் - தர்ஷனிகா, தூரிகா - வித்தகன், ராகவி, சாருஜன், மதுவந்தி, கீர்த்தனன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அருஷ், ஜரா, விகான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் Rideau Funeral Home (4275 Boul - Des - Saurces, Dollard - Des - Ormeaux, QC, H9B 2A6) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு், இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.30 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/12/2025 00:00)