திருமதி வள்ளிநாயகி சதாசிவம்பிள்ளை

வள்ளிநாயகி சதாசிவம்பிள்ளை

தோற்றம்: 17 நவம்பர் 1927 - மறைவு: 23 டிசம்பர் 2019

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வள்ளிநாயகி சதாசிவம்பிள்ளை அவர்கள் 23-12-2019 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் நல்லமுத்து தம்பதிகளின் இரண்டாவது மகளும்,
 
காலஞ்சென்ற சிவராசா(பெறாமகன்), கனகேந்திரன், ஞானேந்திரன், விஜேந்திரன், ரவீந்திரன், யோகரஞ்ஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
ராஜநகுலேஸ்வரி(இலங்கை), ஜெயமணி(இலங்கை), திலகராணி(இலங்கை), குலசிங்கம்(டென்மார்க்), கெளரிமாலா(டென்மார்க்), மிகோக்கோ(Mihoko- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
காலஞ்சென்றவர்களான தெய்வநாயகி, மகேஸ்வரி, சத்திவேற்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான நடராசா, சிதம்பரநாதன், புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
சத்தியகலா அவர்களின் அன்பு அம்மாவும்,
 
பாலன் அவர்களின் அன்பு அத்தையும்,
 
நிறஞ்ஜினி, நிசாந்தினி, கோகுலன், சாய்ராம், பிறேமிளா, சஞ்ஜீவன், லவன், புருசோத், பிரியா, யூலியன், அஞ்சுளா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
 
சாரங்கா, கோகுல், தாச்சாயினி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
 
கருணிக்கா, கீறித்திக், பிரணவி, சுகிபன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
 
தவம், சோவா, ஐயன், றஞ்ஜி, ராணி, றூபி, வசந்தி, ராசன், யோகினி, காலஞ்சென்றவர்களான செல்வி, ஜெயன் ஆகியோரின் அன்புச் சின்ன அம்மாவும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
கிரியை :-
 
Monday, 30 Dec 2019 8:00 AM - 10:00 AM
Hendon Crematorium
Holders Hill Rd, London, NW7 1NB, UK
North

தகனம் :-
 
Monday, 30 Dec 2019 10:00 AM
Hendon Crematorium
Holders Hill Rd, London, NW7 1NB, UK
West

தொடர்புகளுக்கு:-
 
ரவி - மகன் Mobile : +44 796 890 0923 
பாலன் - மருமகன் Mobile : +44 746 181 3033 
ரதி Mobile : +44 745 020 7440
விஜயன் Mobile : +45 26 65 4120  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/12/2019 15:35)