Mrs. Vallinayaki Thirunavukkarasu

Vallinayaki Thirunavukkarasu

Date of Birth: 25 May 1945 - Deceased: 03 October 2022

யாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வள்ளிநாயகி திருநாவுக்கரசு அவர்கள் 03-10-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான தம்பிராஜா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,

உமாகெளரி (கனடா), மாதுமை (பிரான்ஸ்), கஸ்தூரி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அருநீதன், குணசீலன், சுபாஸ் ஆகியோரின் அன்பு மாமியும்,

கணேசலிங்கம் (இளைப்பாறிய அதிபர்), குறிஞ்சிவேந்தன், மகாதேவன், பகீரதி, சுந்தரமூர்த்தி, புஸ்பராணி, செவ்வேள் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற அம்பிகா மற்றும் சாந்தி, திருமணச்செல்வி, கந்தப்பிள்ளை, வசந்தா, கணேசமூர்த்தி, மதிவதனி, காலஞ்சென்றவர்களான S.T. பழனியப்பா, விசாலாட்சி, S.T. கணேஸ், மகாலட்சுமி மற்றும் S.T. மகாலிங்கம் (ஓய்வுபெற்ற தபாலதிபர்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், விஸ்வலிங்கம், ரத்தினாம்பிகை, இராமசாமி மற்றும் பொன்மயிலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகலியும்,

வர்சன், திவ்யன், அக்‌ஷயன், தணிகன், தியா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

Live streaming Link : Click Here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 09 Oct 2022     12:00 PM - 4:00 PM
Monday, 10 Oct 2022     2:00 PM - 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Monday, 10 Oct 2022      3:30 PM - 5:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Monday, 10 Oct 2022     5:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/10/2022 09:16)