திரு. வல்லிபுரம் கணேசன்

வல்லிபுரம் கணேசன்

தோற்றம்: 03 டிசம்பர் 1934 - மறைவு: 31 அக்டோபர் 2026

கனடாவை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. வல்லிபுரம் கணேசன் அவர்கள் 31-10-2026 சனிக்கிழமை அன்று இவ்வுலக வாழ்வைவிட்டு இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் - சின்னமா தம்பதியினரின் அன்பு மகனும்,  காலஞ்சென்ற தர்மலிங்கம் - சுந்தரம் ஆகியோரின் மருமகனும்,

கமலவேணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற செல்லம்மா, அன்னலட்சுமி, மகேஸ்வரி ஆகியோரின் சகோதரனும்,

பிரபாலினி, தாரணி ஆகயோரின் பாசமிகு தந்தையும்,

அரசரத்தினம், ஸ்டார்வின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரணியா, ஷைமேகா, அலயா ஆகயோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

08-11-2026 ஞாயிற்றுக்கிழமை [மதியம் 1:00 - 4:00]

09-11-2106 திங்கட்கிழமை [காலை 8:30 - 9:30]

கிரியைகள்:-

09-11-2106 திங்கட்கிழமை [காலை 9:30 - 11:30]

@

Chapel Ridge Funeral Home

[8911 Woodbine Avenue Markham, Ontario L3R 5G1]

தகனம்:-

09-11-2106 திங்கட்கிழமை [நண்பகல் 12:00]

@

North Toronto Crematorium Inc.

[2 Stalwart Industrial Drive Gormley, ON LOH 1G0]

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/11/2026 00:00)