Mr Vallipuram Jeganathan(Rasu)
(Owner,Hardware Stores)
Deceased: 08 November 2019
நாவலர் வீதி நல்லூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் ஜெகநாதன் அவர்கள் கடந்த (08.12.2019) ஞாயிற்றுக்கிழமை சிவபதமடைந்தார்.
அன்னார காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் - அன்னலஷ்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
முள்ளியவளையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அரியகுட்டி திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தகுமாரியின் அன்புக்கணவரும்,
நிறஞ்சனா, நிறஞ்சன், நிஷாந்தனா, சுஜிவன், அஜந்தன், பார்த்திபா, ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரன், ரவீந்திரன், சசிரேகா, கிருத்திகா ஆகியோரின் மாமனாரும்,
மதிநிலா, பானுசாந், தனுசிகன், சயிந்தன், பிரியந்தி, சத்தியா, பானுகா, தனுஸ்காந், தரணிகன், துகிசன், கிரிதரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற அரியமலர் மற்றும் லோகநாதன், தவமணி, ஸ்ரீகாந்தன், இராசரட்ணம், சண்முகநாதன், இராசயோகம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற வீரசிங்கம் மற்றும் இராசலட்சுமி, பொன்னுத்துரை, மகேந்தினி, பேபிசைலா, ஜெயா, நாகேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (12.12.2019) வியாழக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மு.ப 10.00 மணியளவில் சித்துப் பாத்தி இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
695/20, கச்சேரி நல்லூர் வீதி, யாழ்ப்பாணம்.
நிறஞ்சன் - +94 77 905 0185,
சுஜிவன் - +94 77 809 1683
அஜந்தன் - +94 77 847 0341
தகவல்: குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/12/2019 04:31)
