திரு. வல்லிபுரம் கந்தையா

வல்லிபுரம் கந்தையா

மறைவு: 27 டிசம்பர் 2023

கௌரீசர் மடம்  திருச்கேதீஸ்வரம் உரிமையாளரும், யாழ் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் கந்தையா அவர்கள் 27-12-2023ம் திகதி நேற்று புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற தாமு வல்லிபுரம் வள்ளிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு புதல்வரும்,

அருணாசலம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாணிக்கம் அவர்களின் பாசமிகு கணவரும், 

காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை,  தையல்நாயகம், கணேசு, பொன்னம்பலம் ஆகியோரின் பாசமிகு சகோரரும்,

காலஞ்சென்ற புவனேந்திரகிரி மற்றும் லலிதாம்பிகை, ஜெகதாம்பிகை, கௌரீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
திருநாவுக்கரசு, றீன்,  ஜெகதீஸ்வரன் மற்றும் நித்தியகௌரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-01-2024ம் திகதி செவ்வாய்கிழமை அன்று 
காலை 10: 00 மணி தொடக்கம் 12: 00 மணிவரை நடைபெற்று 12: 00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

 

Funeral date:- 02-01-2024

Time :- Local time AM 10:00 to 12:00 (Australia-Victoria)

Address :-
 
Springvale Botanical Cemetery
600 Princes HWY, Springvale
3171 Victoria
Australia
 
 
 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/12/2023 22:17)