திரு. வல்லிபுரம் குமாரசாமி ஐயா

வல்லிபுரம் குமாரசாமி ஐயா

தோற்றம்: 23 மார்ச் 1945 - மறைவு: 29 மார்ச் 2022

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் வரியப்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் குமாரசாமி ஐயா அவர்கள் 29-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், கமலாட்சி அம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும்,
 
காலஞ்சென்ற நவமணிஐயா, நீலயதாட்சி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாநந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

பவளக்கொடி, காலஞ்சென்ற சறோஜினிதேவி, சற்குணதேவி, பிறைசூடி, சகுந்தலாதேவி, சாரதாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற இரத்தினானந்தம், ஞானசேகரம், லோகேஸ்வரன், சுகந்தி, ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சறோஜ்குமரன், ஹன்ஸ்ரூபினி, அருள்ராஜ், தாரணி ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

கமல்ராஜ், கமலினி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-03-2022 புதன்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் அருள்பவனம் சூராவத்தை, சுன்னாகத்தில் உள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் குப்பிளான் கடம்பையில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
Zoom link: CLick Here
Meeting ID: 897 982 4424
Passcode: PSSTAR
 
தகவல்:- குடும்பத்தினர்
 
 
 
 
 
 
 
 

Mr. Vallipuam Kumarasamy, who was born in KKS, Jaffna, and lived in Variyapulam, Chunnakam, Jaffna passed away peacefully and was embraced by God on Tuesday, 29 March 2022. 

He is the beloved eldest son of the late Vallipuram and Kamaladchi Ammah.

Loving son in law of the late Navamani Aiyah and Neelayathadchi.

Beloved husband of Kalanandini.

Kind and loving brother of Pavalakody, Sarojinidevi (deceased), Satkunadevi, Piraisoody, Sakunthaladevi and Sarathadevi.

Loving brother in law of Ratnasingam (deceased), Gnanasekaram, Logeswaran, Suganthi and Ravichandran.

Loving uncle (Mama) of Sarojkumaran, Hansrubini, Arulraj and Tharani.

Loving uncle (Periyappah) of Kamalraj and Kamalini.

His funeral and final rites functions will be conducted at his sister’s residence at Arulpavanam, Soorawathai, Chunnakam, at around 01:30 PM on Wednesday, 30 March 2022, followed by cremation at the Kupilan Kadambai Cemetery.

We hereby respectfully request the acquaintances, relatives and friends to accept this intimation.

Zoom link: CLick Here
Meeting ID: 897 982 4424
Passcode: PSSTAR
 
Informatoin provided by:-      The Family
 
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/03/2022 01:35)