Mr. Vallipuram Mahalingham
(முன்னாள் வட பிராந்திய முகாமையாளர் - தென் பயிர்ச்செய்கை சபை. - தலைவர்)
Date of Birth: 07 September 1953 - Deceased: 13 September 2025
யாழ். "தில்லை ஹாசா" பலாலி தெற்கு வசாவிளானைப் பிறப்பிடமாகவும், "வைகுந்தம்" கலாசாலை வீதி, திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் மகாலிங்கம் அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் - கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் கனிஷ்ட புதல்வரும், வல்லிபுரம் - அன்னலட்சுமி தம்பதியினரின் மருமகனும்,
ஜெயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
திருவரங்கன் (பொறியியலாளர் - இலண்டன்), பிரார்த்தனா (ஆசிரியை - யாழ். கொக்குவில் இந்துக்கல்லூரி), கீர்த்தனா (உதவிப் பணிப்பாளர் - விவசாய ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குந்தவி (இலண்டன்), உமாகஜன் (I.C.T அலுவலர் - மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லக்ஷன், லதுஷன், ஸான்வி, துவாரனி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சிவபாக்கியம், சற்குணம், பத்மநாதன் (ஓய்வுநிலை மேலதிக மாவட்ட பதிவாளர் - நியூசிலாந்து), சத்தியசீலன் (ஓய்வுநிலை திட்டமிடல் பணிப்பாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, தர்மலிங்கம் மற்றும் ஜெகதீஸ்வரி, ரேவதிதேவி, விவேகானந்தன் (கனடா), விஜயலட்சு (கனடா), ஞானலட்சுமி, மகாலட்சுமி (கனடா), விபுலானந்தன் (கனடா), சர்வலட்சுமி (இலண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-09-2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பலாலி தெற்கு வயாவிளான் பூனையன்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
