திருமதி. மகேஸ்வரி வல்லிபுரம்

மகேஸ்வரி வல்லிபுரம்

மறைவு: 27 பெப்ரவரி 2022

யாழ் கிழவிதோட்டம்,கரவெட்டி மத்தி பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வல்லிபுரம் மகேஸ்வரி அவர்கள் 27-02-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற வல்லிபுரம் (பொலிஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

வஞந்தகுமாரி (பஹறின்), முருகதாஸ் (டுபாய்), கணேசதாஸ் (மருந்தாளர்-பத்மநாதன் பாமசி, வவுனியா), மோகனதாஸ் (கணக்காய்வாளர் மன்னார்), சிவகுமாரி (முகாமை உதவியாளர், வலயக்கல்வி அலுவலகம்,வடமாராட்சி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நவநேசன், கீதாஞ்சலி, இராசேந்திரராணி, சிவபாரதி, ரவிச்சந்திரன் ஆகியோரின் மாமியாரும்,

அபிராமி, ராதை, அனுதர்ஷன், பவித்திரன், வர்ஷினி, கம்ஷாயினி, ஹரிசாயினி, ரதுசாயினி, கிருஷிகா, அகல்யன், நிருஷிகன், சஞ்சயன், அபர்ணா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 01-03-2022ம் திகதி செவ்வாய்கிழமை திற்பகல் 2.00 மணியளவில்  அன்னாரின் இல்லத்தில்  நடைபெற்று பூதவுடல் சோனப்பு இந்து மயானத்துக்கு தகனக் கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
விலாசம்:-

 
கிழவி தோட்டம்
கரவெட்டி மத்தி,கரவெட்டி
 
 
 
 
 
 

Mrs. Maheswary Vallipuram, who was born and lived in Kilavithoddam, Central Karaveddy, Point Pedro, Jaffna passed away peacefully and was embraced by God on Sunday, 27 February 2022.

She is the beloved wife of the late Vallipuram (Police).

Ever loving mother of Vasanthakumari (Bahrain), Murugathas (Dubai), Ganeshathas (Pharmacist, Pathmanathan Pharmacy, Vavuniya), Mohanathas (Accountant, Mannar) and Sivakumari (Assistant Manager, Regional Education Department, Vadamaradchi).

Loving mother in law of Navanesan, Geethanjali, Rajendrarani, Sivabharathy and Ravichandran.

Affectionate grandmother of Abhirami, Rathai, Anutharshan, Pavithran, Varshini, Kamshayini, Harishayini, Rathushayini, Kirushika, Ahalyan, Nirushikan, Sanjayan and Aparna.

Her funeral and final rites functions will be conducted at her residence at around 02:00 PM on Tuesday, 01 March 2022, followed by cremation at the Sonapu Hindu Cemetery.


We hereby request all our acquaintances, friends and relatives to accept this intimation.


Information provided by:          The Family


Address:

            Kilavi Thoddam,
            Karaveddy.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/03/2022 15:07)