Mr. Vallipuram Navaloganathan

(Science Teacher)

Vallipuram Navaloganathan

Date of Birth: 08 September 1964 - Deceased: 30 October 2025

யாழ். கப்பூதுவை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சிவன் வீதியை வசிப்பிடமாகவும்  கொண்ட திரு. வல்லிபுரம் நவலோகநாதன் அவர்கள் 30-10-2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும், 

கந்தசாமி-  லட்சுமிபிள்ளை தம்பதியினரின் மருமகனும், 

ஜெகதாம்பாள் (இளைப்பாறிய ஆசிரியை - ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயம்) அவர்களின் அன்பு கணவரும், 

ஜதுர்சன் (B. Pharm Hons & MBA in Health Care-இலண்டன்), சுவேதா (Bsc Physical Science-இலண்டன்), வினுஷன் (Executive Assistant-Commercial Bank Jaffna & Bsc (Hons) Information Technology (Reading-இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நற்குணராஜா (இலண்டன்), பாக்கியநாதன் (Thurkga Crazer - இலங்கை), மன்மதநாதன், இந்துமதி, அருள்மதி ஆகியோரின் அன்புச் சகோதரனும், 

சௌமியா, வினோத் ஆகியோரின் அன்பு மாமனுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/10/2025 20:18)