திரு. வல்லிபுரம் பொன்னுச்சாமி
தோற்றம்: 22 ஜூலை 1936 - மறைவு: 30 ஜனவரி 2022
யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ். தட்டா தெரு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் பொன்னுச்சாமி அவர்கள் 30-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் செல்லம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான செல்லப்பா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கண்மணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
றுபேந்தி, பிரகலாதன், பிரதாபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லோகேந்திரன், நாராயணி, இளங்கோதை ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தர்ஷன், கிரோஷன், தாரிணி, சகானா, வைஷ்ணவி, அஜெய்னன், அஜானன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான சிங்கராஜா, தர்மராஜா, சிவகுருநாதன் மற்றும் அரியமலர், செல்வமலர், அருளாநந்தசிவம், புஸ்பமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ராசம்மா, பொன்னுத்துரை, சின்னம்மா, தியாகராஜா, அழகரட்ணம் மற்றும் அன்னம்மா, செல்வராசா, ராஜரட்ணம், மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
