Mr. Vallipuram Sinnathurai

Vallipuram Sinnathurai

Date of Birth: 24 August 1942 - Deceased: 06 October 2024

யாழ். கந்தரோடை மேற்கு சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், புகையிரத வீதி சுன்னாகம் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் சின்னத்துரை அவர்கள் 06-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வல்லிபுரம்-பாறுப்பிள்ளை  தம்பதியினரின் அன்பு மகனும், கைலாயர்-முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புஸ்பவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

காந்தரூபன் (இலண்டன்), காலஞ்சென்ற பத்மரூபன், நிரஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மதியழகன் (ஆசிரியர்-யாழ் ஸ்கந்தவரோதய கல்லூரி), துஷிக்கா (இலண்டன்) ஆகியோரின் பாசமிக் மாமனாரும்,

மாதுளா, கயூரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான வன்னியசிங்கம் (நடேசு), ராசா, ராசலக்சுமி மற்றும் துரைராஜா, தனபாலசிங்கம், திலகவதி, இந்திராணி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-10-2024 செவ்வாய்கிழமை மதியம் 1:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனக்கிரியைக்காக சுன்னாகம்  கொத்தியாலடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/10/2024 03:01)