Mr. Vallipuram Sivagnanam
(முன்னாள் வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினர் மற்றும் நாடக கலைஞர்)
Date of Birth: 28 May 1950 - Deceased: 19 September 2024
யாழ். ஆவரங்கால் மேற்கு சர்வோதய வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் சிவஞானம் அவர்கள் 19-09-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம்-லட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற செல்வம் , அருந்தவம் ஆகியோரின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற செல்வரட்ணம், சீவரட்ணம், அருந்தவமணிதேவி மற்றும் சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவச்செல்வன், ஜெயானந்தன், ரொஜிகா ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
புவனேஸ்வரி (சாந்தி), சரண்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தேவாஷ்மிகாவின் அப்பப்பாவும்,
காலஞ்சென்ற இந்திராணி, மங்கையர்கரசி, காலஞ்சென்ற மகாதேவன், நந்தினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
