திரு. வல்லிபுரம் சிவபாலன்

வல்லிபுரம் சிவபாலன்

தோற்றம்: 25 மார்ச் 1963 - மறைவு: 25 டிசம்பர் 2020

யாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, ஜேர்மனி Ibbenbüren-West ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் சிவபாலன் அவர்கள் 25-12-2020 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம்(இ.போ.ச சாரதி- கிளிநொச்சி), தங்கம்மா தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வரும்,

வினோஜ், சங்கவி, அனோஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவமலர்(வபா), சிறிதரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற ரவி, ரகு(நெதர்லாந்து), சுதாகரன்(லண்டன்), காலஞ்சென்ற சுதர்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோபிநாத், கோகுல்நாத், ராகுல்நாத், சிந்துஜன், மேனுஜன், சாருஜன், அபிசன், சாருஜா, தனேஸ், தர்சன், இலக்கியா, அட்சயா, அவந்திகா, காலஞ்சென்ற விதர்சன், லோசிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

காலஞ்சென்ற பா.மகேந்திரன்(புகையிரதபாதைப்பரிசோதகர்), மாலா(ஜேர்மனி), ஸ்ரீதேவி (நெதர்லாந்து), கவிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஐஸ்ணவி, ஆரியன், ஆரியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
சிறிதரன் - சகோதரர் Mobile : +49 54 51 170 6656
ரகு - சகோதரர் Mobile : +31 26 321 6890
சுதாகரன் - சகோதரர் Mobile : +44 745 524 2819
சிவமலர் - சகோதரி Mobile : +94 76 533 2674

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/12/2020 09:38)