திரு வல்லிபுரம் சுப்பிரமணியம்
மறைவு: 17 செப்டம்பர் 2020
யாழ்.கந்தரோடையை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் சுப்பிரமணியம் அவர்கள் 17-09-2020ம் திகதி வியாழக்கிழமை மாலை அன்று இறைபதம் அடைந்துவிட்டார் என்பதை மிகவும் துயரத்துடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற அன்னலக்சுமி சுப்பையா அவர்களின் அன்புக்கணவரும்,
விக்னராஜா, விமலாதேவி, கமலாதேவி, லீலாதேவி, தவராஜா(ஜேர்மனி), நிர்மலாதேவி(கனடா) ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் அவரது இல்லத்தில் நாளை நடைபெறும் என்பதை இத்தால் அறியத்தருகின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
தவராஜா-மகன்(ஜேர்மனி): +49 15 78 837 5647
ஜனி-பேரன்(இலங்கை)-: +94 77 545 6488
நிர்மலாதேவி-மகள்(கனடா): +1 416 989 6402
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/09/2020 10:46)
