Mr. Vallipuram Thananayagam
Date of Birth: 23 July 1950 - Deceased: 27 September 2025
யாழ். மல்லாகம் கல்லறையை பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் தனநாயகம் அவர்கள் 27-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் - செல்வநாயகி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற வயிரவப்பிள்ளை - தெய்வநாயகி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
செல்வலட்சுமி (ஓய்வு பெற்ற மக்கள் வங்கி உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான வாகீஸ்வரி, உமாமகேஸ்வரன், ஜோகீஸ்வரி மற்றும் ஜெகதீஸ்வரி (மல்லாகம்), காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம், அம்பிகைபாகன், ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன், பாலசுப்பிரமணியம் மற்றும் செல்லையா, நடராசா, காலஞ்சென்றவர்களான ஆறுமுகநாதன், முருகையா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் அளவெட்டி மல்லாகம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
முகவரி:-
தில்லைகட்டி வீதி,
(NSB Bank அருகாமை), சுன்னாகம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
