Mrs. Vallinayaki Velauthapillai

Vallinayaki Velauthapillai

Deceased: 04 August 2024

யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், நியூஜேர்சியை  வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வள்ளிநாயகி வேலாயுதபிள்ளை அவர்கள் 04-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கவிதா, கணேஸ், வினிதா, பாலகிருஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலம்சென்ற திரு. வேலாயுதபிள்ளை  அவர்களின் அன்பு மனைவியும்,

செந்தில், கோபால், ஜாழினி ஆகியோரின் அன்பு மாமியாரும்  ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 07-08-2024 புதன்கிழமை அன்று காலை 9:30 தொடக்கம் 11:30 வரை (Frankiin Memorial,188 Route 27, New Brunswick, New Jersey) இல் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 
 
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/08/2024 01:25)