Mr Vallipuram Visvalingam
Date of Birth: 15 July 1940 - Deceased: 20 January 2024
யாழ். வாதரவத்தை புத்தூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு வல்லிபுரம் விசுவலிங்கம் அவர்கள் நேற்று 20-01-2024ம் திகதி சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற வல்லிபுரம் - சின்னப்பிள்ளை தம்பதியரின் சிரேஷ்ட அன்பு மகனும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் பொன்னம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,
மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
பாலசிங்கம் (கனடா), காலஞ்சென்ற அழகதுரை, சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
நவீனகுமாரி, சற்குணலீலா, கமலநாதன் (கனடா), வசந்தலீலா (உடையார்கட்டு), ரஞ்சிதமனோகரன் (வலி கிழக்கு பிரதேச சபை-புத்தூர்), விஜயரூபன் (நீதிமன்றம் - ஊர்காவற்துறை), சுபாஜினி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இரவீந்திரநாதன் (ஓய்வு பெற்ற தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை), உதயச்சந்திரிகா (கனடா), நாகேஸ்வரன், கலாவதி, ராஜினி (விவசாயத் திணைக்களம்,திருநெல்வேலி), சுபாஷ்கரன் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லஜிதா, உமாரதன், சோபிகா, லஜிதரன், அஸ்வின், பாலஜீவன், அபிலாஷா, யதுஷன், நிஷாகரன், திஷாகரன்,சிந்துஜன், பிரசாந், வஜீனா, பவிதன், விவுஜன், வர்மிஊன், லதுஷிகா, கஷ்மிதன், ரமிக்கா ஆகியோரின் அன்பு பேரனும்,
கிஷாரா, ருத்விகா, ரக்ஷிகன், கிபிஈஆ, தருன், பவிஷ், கவிசாந், சுலக்ஷனா, ஜஸ்மிதா, அக்ஷிதா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 21-04-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நண்பகல் 12:00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வாதரவத்தை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
"வாதரவத்தை புத்தூர்"
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/01/2024 03:09)
