Mr வல்லிபுரம் விஜயரத்தினம்

வல்லிபுரம் விஜயரத்தினம்

தோற்றம்: 21 அக்டோபர் 1941 - மறைவு: 04 ஜூன் 2024

யாழ்.சங்கத்தானை சாவகச்சேரியைச் சேர்ந்தவரும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் விஜயரத்தினம் அவர்கள் 04-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் 18-06-2024 (95 Rue Marcel Sembet 93430 Viletaneuse) என்ற முகவரியல் காலை 9.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை நடைபெற்று, 11.30 - 12.15 மணியவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/06/2024 04:00)