Mr. Vallipuram Yogarajah
Date of Birth: 11 April 1960 - Deceased: 31 July 2024
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton-கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் யோகராஜா அவர்கள் 31-07-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வல்லிபுரம்-பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,
குமாரசாமி-சரஸ்வதி தம்பதியினரன் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஜெயந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
இராசையா (கனடா), மகேஸ்வரி (கனடா), காலஞ்சென்றவர்களான செல்வராசா, தங்கராசா, மற்றும் யோகேஸ்வரி (கனடா), இராஜேஸ்வரி (இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விவேகானந்தன் (பாபு-சுவிஸ்), தனவேந்தன் (வேந்தன்-கிளிநொச்சி, இலங்கை மின்சார சபை), கௌசல்யா (கௌசி-கனடா), தீபாகரன் (தீபன்-கனடா), தமிழ்வாணி (வாணி-கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அனுசுயா (சுவிஸ்), நிஷாந்தினி (நிஷா-இலங்கை), நாகேந்திரன் (இந்திரன்-சுவிஸ்), கோபிகா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அட்சிகா, பகலவன், சுகிதன், சாயிசன், அகரன், சாகித்யா, துர்க்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 1.30 மணி முதல் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து 2.30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் புகழுடல் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
