Mrs. Vallipuranathan Rajeshwary Amma

Vallipuranathan Rajeshwary Amma

Deceased: 22 April 2025

யாழ். துன்னாலை கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வல்லிபுரநாதன் இராஜேஸ்வரி அம்மா அவர்கள் 22-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று முல்லையடி வைரவர் சூழலில் இறைபதம் அடைந்து விட்டார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-04-2025 வியாழக்கிழமை காலை 08.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தியான்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/04/2025 04:00)