Mrs Valliyamma Kumaravel Aasari
Deceased: 07 March 2024
திருமதி. வள்ளியம்மா குமாரவேல் ஆசாரி அவர்கள் 07-03-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரவேல் ஆசாரி அவர்களின் துணைவியாரும்,
ராஜேஸ்வரி, சுலோசனா, சுசிலா, இந்திராணி, ஜெயசீலன், சண்முகவடிவு, சிவக்குமார், கலைவாணி, காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாலேந்திரன், ராஜேந்திரன், லியோன்ரவல், சிவப்பிரகாசம், ஜலஜாதேவி, கண்ணன், ராஜசேகரன், அனெட் (Annet), குலேந்திரன் ஆகியோரின் மாமியாரும்,
ஆனந்த், பார்த்தீபன், பாரதி, பிரதீபன், சுதாகர், சுரேகா - அருணன், ஆதவன், துலன், தங்கன், பிரதீபா, தீபன், உதேஷ், அஜந்தன், பிரவீன், பிரியன், அரேஷ், கிஷாந்த், சஹானா, சாருஷ் ஆகியோரின் பாட்டியும்,
திவர்னா, கௌசீகன், கிரோஷிகா, நிதுலன், பிரதீக்ஷன், பிரவந்திக்கா, சிநேகன், அஸ்வின், பவித்ரன், நதீஷ், நவ்யா, நவீஷ் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-03-2024 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு வத்தளை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 4.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக கெரவலப்பிட்டி பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
