Mrs. Valliyamma Perumal

Valliyamma Perumal

Date of Birth: 25 September 1936 - Deceased: 15 October 2025

இல-15/B, பாடசாலை வீதி, மஸ்கெலியாவை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. வள்ளியம்மா பெருமாள் அவர்கள் 15-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பெருமாள் அவர்களின் அன்பு மனைவியும்,

யோகேஸ்வரன், தியாகராஜா, சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-10-2025 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2:30 மணியளவில் திருவுடல் கொட்டகலை மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/10/2025 00:00)