Mrs. Valliyammai Piraisudi
Date of Birth: 28 August 1936 - Deceased: 10 February 2025
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் தலவாக்கொல்லை, கல்கந்தவத்தை, வறுத்தலைவிளான், பிரான்ஸ் மொம்மாலி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வள்ளியம்மை பிறைசூடி அவர்கள் 10-02-2025 திங்கட்கிழமை அன்று தனது 89வது வயதில் இறைவனடி சேர்ந்தார்
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அருமை மகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி - இராசம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற பிறைசூடி அவர்களின் அன்புத் துணைவியும்,
காலஞ்சென்ற மதியாபரணம், காலஞ்சென்ற சிவகாமியம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
றயாகரன் (பிரான்ஸ்), தயாகரன் (பிரான்ஸ்), பிரபாகரன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற விஜித்தா,கரன் (சுவீடன்), சுதா (சுவீடன்), சசிகரன் (பிரான்ஸ்), வினோதா (சுவீடன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரதிதேவி (மீனா-பிரான்ஸ்), கலாதேவி (பிரான்ஸ்), ஸ்ரீகணேஷ் (இலங்கை), ரஜினி (பிரான்ஸ்), சுஜாதா (சுவீடன்), உதயதாஸ். (மோகன்-சுவீடன்), சுதர்சினி (பிரான்ஸ்), சந்திரமோகன் (சுவீடன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அஸ்வினி, ஜெனனி, சுஜன், மோசஸ் ருக்க்ஷன், டெபோரா இறோக்ஷா, ஜொனத்தன், சாமுவெல் டிலான், இமானுவெல், பிரகாக்ஷனி, தர்க்ஷனி, ஹரீஸ், கோபிகணேஷ், பவகணேஷ், கிருஷ்ணபிரியா, வித்தகி, சாதனா, அதிசயன், அக்ஷ்வன், அபிக்ஷன், மானக்ஷா, துக்ஷாரா, யாதகி, நிலன், அவந்தி, அவகன் ஆகியோரின் அருமைப் பேத்தியாரும்,
வலன்டீன, பியேர், பிரணவன், நிலாம்பரி ஆகியோரின் திருமண வழி பாட்டியும்,
எவா, ஆதுாய்ர் ஆகியோரின் பாசத்திற்குரிய பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும், ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
