Mrs. Valliyammai Subramaniyam (Periyathankachi)

Valliyammai Subramaniyam (Periyathankachi)

Deceased: 03 August 2025

யாழ். கரவெட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், Toronto - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.  வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்கள் 03-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வேதநாயகி சிறிதரன் (பபி), சிதம்பரநாதன் ஆகியோரின் அன்பு தாயார் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 04-08-2025 திங்கட்கிழமை அன்று மதியம் 1:00 - 5:00 மணி வரை Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham, ON L3R 5G) இல் நடைபெற்று, அதே தினம் உடலம் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/08/2025 04:00)