திரு. வல்லியநடைகல் கிருஷ்ணன் மயில்வாகனம்

வல்லியநடைகல் கிருஷ்ணன் மயில்வாகனம்

தோற்றம்: 09 டிசம்பர் 1936 - மறைவு: 03 மே 2025

கொழும்பு-14, கிராண்பாஸைப் பிறப்பிடமாகவும், காக்கைதீவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லியநடைகல் கிருஷ்ணன் மயில்வாகனம் அவர்கள் 03-05-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சாந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரேம் பிரகாஷினி, பிரேம் பிரதீப், பிரேம் பிரஸண்ணா, பிரேம் பிரமிலா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மாதம்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/05/2025 04:00)