Mrs. Vamadevan Gnanasothy

(Retired Nurse, Jaffna Teaching Hospital)

Vamadevan Gnanasothy

Date of Birth: 06 December 1953 - Deceased: 02 September 2024

யாழ். கொக்குவில் கிழக்கு கருவப்புலம் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வாமதேவன் ஞானசோதி அவர்கள் 02-09-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகராசா-தாட்சாயினி தம்பதியினரின் பாசமிகு புதல்வியும்,

காலஞ்சென்ற கந்தசாமி-பாக்கியம் (அல்வாய்) தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

வாமதேவன் (இளைப்பாறிய மேற்பார்வையாளர்- யாழ் போதனா வைத்தியசாலை) அவர்களின் மனைவியும்,

சாம்பவி (IT) அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சேதுபதி மற்றும் அமிர்தகெளரி, கலாகரன், உமாபதி, ஜெகசோதி (விமலி), கமலவதி, ரகுபதி, சீதாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-08-2024 வியாழக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/09/2024 01:10)