திருமதி. வாமதேவி முருகேசபிள்ளை

வாமதேவி முருகேசபிள்ளை

தோற்றம்: 31 மார்ச் 1928 - மறைவு: 15 பெப்ரவரி 2021

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியா பாவற்குளம், சுதுமலை, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வாமதேவி முருகேசபிள்ளை அவர்கள் 15-02-2021 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற திலகவதி, சிவஞானபூரணி, கனகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உதயகுமார் (பிரான்ஸ்), மங்களேஸ்வரி (அவுஸ்திரேலியா), கேதீஸ்வரி (லண்டன்), சிவஞானேஸ்வரி (பிரான்ஸ்), நாதன் (நோர்வே), சிவகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராஸ்குமார் (அவுஸ்திரேலியா), சிவராசா (லண்டன்), இளமுருகன் (பிரான்ஸ்), ஜெயகௌரி (நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சிவகரன், அனியா(நோர்வே), செந்தூர், நிவேதா- தினேஸ்(அவுஸ்திரேலியா), சுசிபன், ரஜீவன், இலக்கியா(லண்டன்), ஆதவன், சர்பனா, ஆதித்தன், அச்சுதன்(பிரான்ஸ்), அபில்காஸ், தனார்தன், றயித்(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்:-  குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

 
பார்வைக்கு:-
 
Thursday, 18 Feb 2021 3:30 PM - 4:30 PM
Saturday, 20 Feb 2021 3:30 PM - 4:30 PM
Sunday, 21 Feb 2021 3:30 PM - 4:30 PM
Tuesday, 23 Feb 2021 3:30 PM - 4:30 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
கிரியை:-
 
Thursday, 25 Feb 2021 10:00 AM - 11:30 AM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
நல்லடக்கம்:-
 
Thursday, 25 Feb 2021 11:45 AM - 1:00 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
தொடர்புகளுக்கு:-
 
உதயகுமார் - மகன் Mobile : +33 76 705 7535   
மங்களேஸ்வரி - மகள் Mobile : +61 46 980 3554   
இளமுருகன் - மருமகன் Mobile : +33 68 429 1505   
கேதீஸ்வரி - மகன் Mobile : +44 744 851 4815   
நாதன் - மகன் Mobile : +47 48 05 7744   
ஆதவன் - பேரன் Mobile : +33 77 049 2897  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/02/2021 07:25)