Mrs. Vanatharani Sriravendra
Date of Birth: 24 October 1964 - Deceased: 20 December 2025
யாழ். மறவன்புலோவை பிறப்பிடமாகவும், மூளாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வனதராணி ஸ்ரீரவீந்திரா அவர்கள் 20-12-2025 சனிக்கிழமை நிகழ்ந்த வாகன விபத்தில் துரதிருஷ்டவசமாக அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வராசா – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திரு. திருமதி. இராசரத்தினம் தம்பதியரின் அன்பு மருமகளும்,
ஸ்ரீரவீந்திரா (பேரதேனியா பல் சிகிச்சை, செல்வரத்தினம் நிலையம் – யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
சரணிஞர் (வைத்தியர் – யாழ். போதனா வைத்தியசாலை), லக்ஷக்ஷியன் (பல் மருத்துவ மாணவன் – இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தவநேசன் (பிரான்ஸ்), சுபநேசன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பான சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-12-2025 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரது மூளாய் இல்லத்தில் இடம்பெற்று, திருவுடல் மூளாய் பித்தனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
