Mrs. Vanaththai Ammal

Vanaththai Ammal

Date of Birth: 02 January 1933 - Deceased: 14 February 2025

இந்தியா - நல்லப்பநாயக்கன் பட்டியைப் பிறப்பிடமாகவும், அரங்களவத்தை, கொத்தமல்லியை வாழ்விடமாகவும், இல-134/1, ஸ்ரீ சித்தார்த்த வீதி, கிருலப்பனை, கொழும்பு-05 வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வனத்தாய் அம்மாள் அவர்கள் 14-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணி வரை அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் கிருலப்பனை பூர்வராம பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/02/2025 05:00)