திருமதி. வனிதா கேதீஸ்வரன்

வனிதா கேதீஸ்வரன்

தோற்றம்: 17 ஜூலை 1982 - மறைவு: 06 செப்டம்பர் 2024

யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வனிதா கேதீஸ்வரன் அவர்கள் 06 - 09 -2024 வௌ்ளிக்கிழமை அன்று காலை கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நடேசபிள்ளை-சொர்ணலக்‌ஷ்மி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கெங்கேஸ்வரன்-சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

கேதீஸ்வரன் (ராசன்) அவர்களின் ஆசை மனைவியும்,

பிரதீபன், ஜீபிதா, தர்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விமலாதேவி, தமிழரசி, சிவகாமசுந்தரி, நளாயினி, குமரகுருபரன், கவிச்செல்வி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

லோகேஸ்வரன், மகாத்மநாதன், கிருபாகரன், தேவன், ஜேமி, மதிவதனன், நகுலேஸ்வரன், நிமலேஸ்வரன், நாகேஸ்வரன், நிரஞ்சினி (ராஜி), காலஞ்சென்ற நாகேந்திரன் (வாத்தி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தயாழினி, சுபாஜினி, விஜி, அனபாயன், சுமி ஆகியோரின் அன்புச்சகலியும்,

காலஞ்சென்ற இராஜலிங்கம்-யசந்தி தம்பதியினரின் பாசமிகு பெறாமகளும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் Lotus Funeral and Cremation Centre Inc (121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada) இல் 10-09-2024 செவ்வாய்க்கிழமை மாலை 6.00-9.00 மணி வரையும், 11-09-2024 புதன்கிழமை காலை 9.00-11.00 மணி வரையும் பார்வைக்காக வைக்கப்பட்டு,  இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

   அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/09/2024 04:00)