திருமதி. வனிதாதேவி ஞானசுந்தரம் (சினனக்கிளியக்கா)
தோற்றம்: 15 மே 1948 - மறைவு: 15 நவம்பர் 2021
யாழ் வல்வை நெடியகாட்டைச் பிறப்பிடமாகவும்,கிளிநொச்சி சுண்டிக்குளத்தை தற்காலிக வசிப்பிடமான கொண்ட திருமதி. வனிதாதேவி ஞானசுந்தரம் (சினனக்கிளியக்கா)அவர்கள் 14-11-2021ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற இராசசேகரம் ஞானசுந்தரம் (கட்டியண்ணா/ கட்டி மேத்திரியார்) அவர்களின் துணைவியார் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் சுண்டிக்குளம் சந்திக் அருகாமையில் உள்ள அன்னாரின் வசிப்பிட இல்லத்தில் நடைபெற்று 15-11-2021ம் திகதி திங்கட்கிழமை அன்று மாலை 3.00 மணியளவில் தகனக்கிரியைகள் 12ம் கட்டை இந்து மயானத்தில் இடம்பெற்றது.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/11/2021 07:41)
