Late. Vanmathi Ruseenthiram
Date of Birth: 24 May 1967 - Deceased: 31 August 2026
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய இராச்சியத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. வான்மதி ருசீந்திரம் அவர்கள் 31-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு ருசீந்திரம் - ஜெயலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வடிவராஜ், ஜெயராஜ், ஞானமதி, தனமதி, ஸ்ரீமதி, சடகோபன் ஆகியோரின் அன்பு அக்காவும்,
நாகேஸ்வரன் (ரஞ்சன்), அற்புதவேல் (வண்ணம்), சந்திரிகா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தேனுஜா, ஜனனா, லிதியா, பவித்திரன், சிபோரா, ஜெபராஜ், அஜய் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்
சூர்ய பிரசாத், ரவிகிருஷ்ணா, ருசீந்திரா, சனத், விதுஷ், லோஜிதன், ஜவஹர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரணித், கவின், கவிஷ் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உற வினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
ஜெயராஜ்:- +44 734 077 3608
தனமதி:- +44 750 824 5439
ஞானமதி:- +91 960 006 7298
www.tamilthakaval.org
