Mr. Vannithambi Srenivaasan

(முன்னாள் கணக்காளர் - Ceylon Shipping Corporation)

Vannithambi Srenivaasan

Date of Birth: 17 August 1941 - Deceased: 26 September 2025

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வன்னித்தம்பி சிறீனிவாசன் அவர்கள் 26-09-2025 வௌ்ளிக்கிழமை  அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான  வன்னித்தம்பி - லக்ஷ்மி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவகுரு - நல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற Dr. மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தூரன், பிரியதர்ஷினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Dr. ரோகனாவின் பாசமிகு மாமனாரும்,

ஏமி சிவாஞ்சலி, சியன்னா ஜனனி, எமிலி லக்ஷ்மி, ஜயன், நெகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற விமலச்சந்திரன், Dr. ஜெகப்பிரகாசன், வசந்தி, தயானந்தி, ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

Dr. ஜெகதீஸ்வரி, Dr. ஞானபவன், Dr. சண்முகதாஸ், Dr. நிர்மலானந்தன், கமலபவானி, விஜயபவானி, சகஜானந்தன், பிரமானந்தன், அமிர்தபவானி, அற்புதானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/09/2025 04:00)