திரு. வன்னியன் செல்வநாயகம்
தோற்றம்: 30 நவம்பர் 1941 - மறைவு: 09 டிசம்பர் 2024
யாழ். மாதகல் அம்மாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வன்னியன் செல்வநாயகம் அவர்கள் 09-12- 2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-12- 2024 செவ்வாய்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
