திரு. வன்னியசிங்கம் கெங்காஜீவன்
தோற்றம்: 19 அக்டோபர் 1981 - மறைவு: 07 ஏப்ரல் 2025
யாழ். சிறுப்பிட்டி மேற்கினைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா - மெல்பேர்ன் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வன்னியசிங்கம் கெங்காஜீவன் 07-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம் வன்னியசிங்கம் - கமலாதேவி தம்பதியினரின் அன்புப் புதல்வரும், வேலுப்பிள்ளை குகனேஸ்வரன் - புஷ்பராணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஹேமாலினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜஸ்மிதா, டினுசா, ஹேமலஷ்மி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுஜீவன் (இலண்டன்), கோபிநாத் (இலண்டன்), குகதாரணி (ஐக்கிய அமெரிக்கா), கஜரூபன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெயன் (நீர்ப்பாசணத் திணைக்களம், கிளிநொச்சி), ஜெனனி (இலங்கை ), நிஷானி (ஓமான்), வினித்தா (இலண்டன்), சயந்தினி (இலண்டன்), நிதின் (ஐக்கிய அமெரிக்கா ), மதுஷா லினி (இலங்கை ), அஜந்தினி (இலங்கை )ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரதீபன் (உப தபால் திணைக்களம், உரும்பிராய்), லங்கேஷன் (சிரேஷ்ட கணிய அளவையியலாளர்- ஓமான்) ஆகியோரின் பாசமிகு சகலனும்,
சந்தோஷ், சதுஜா , டிலுக்ஷன், தமனா ஆகியோரின் சித்தப்பாவும்,
துவாரகேஷ், ஹேசிகன், ஷாம்பவி, ஆதுயன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாரங்கன், மிருனாளினி, ஜிஜாலினி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-04-2025 புதன்கிழமை காலை 9:30 - 12:00 மணி வரை Tobin Brothers Funeral Hall (364 Main Road, West, St Albans VIC 3021) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 1:00 மணியளவில் Altona Memorial Park (2-14 Doherty Road, Altona North VIC 3025) இல் இறுதிக்கிரியைகள் நடைபெறும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
